பனிப்பொழிவு காலத்திலும் கைகொடுக்கும் பூண்டு விவசாயம்

பனிப்பொழிவு காலத்திலும் கைகொடுக்கும் பூண்டு விவசாயம்

நீலகிரி மாவட்டம் அதிக அளவில் விவசாயம் செய்யும் ஒரு மாவட்டமாக விளங்குகிறது. இங்குத் தேயிலைக்கு அடுத்தபடியாக அதிகளவில் வெள்ளைப் பூண்டு விவசாயம் நடைபெறுகிறது. மலை மாவட்டத்தில் மலைப்பூண்டு விவசாயம் செய்பவர்கள் அதிகமாக இருப்பினும் சிறந்த லாபம் ஈட்டாமலேயே இருந்தனர். ஆனால் சமீப காலமாக வெள்ளைப் பூண்டுக்கு நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் பூண்டு சாகுபடி செய்வதில் அதிகமாக ஆர்வம் காட்டுகின்றனர். பனிப்பொழிவு காலத்திலும் நல்ல விளைச்சல் கிடைப்பதாக விவசாயிகள் கூறியுள்ளனர்.

வீடியோஸ்


தமிழ் நாடு
பள்ளி கழிப்பறையில் மாணவியுடன் இருந்த ஆசிரியர்
Feb 11, 2025, 13:02 IST/

பள்ளி கழிப்பறையில் மாணவியுடன் இருந்த ஆசிரியர்

Feb 11, 2025, 13:02 IST
பீகார் மாநிலம், பாகல்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியின் கழிப்பறையில் இருந்து வித்தியாசமான சத்தம் வந்துள்ளது. கிராம மக்கள் கதவை திறந்து பார்த்தபோது 8வது படிக்கும் மாணவியும், ஆசிரியர் ஒருவரும் உடலுறவில் இருந்துள்ளனர். அதிர்ச்சியடைந்த மக்கள், அந்த ஆசிரியரை அடித்து துவைத்து போலீசிடம் ஒப்படைத்துள்ளனர். போலீசார் விசாரணையில், மாணவியை தான் காதலிப்பதாகவும், அவரது குடும்பத்தில் திருமணம் குறித்து பேசியுள்ளதாகவும் ஆசிரியர் கூறியுள்ளார். புகார் எதுவும் கொடுக்காததால் போலீசார் நடவடிக்கையும் எடுக்கவில்லை.