முதலமைச்சருக்கு, நன்றி தெரிவித்த எஸ்.பி.பி.சரண்

76பார்த்தது
சென்னை நுங்கம்பாக்கம் காம்தார் நகர் முதன்மை சாலைக்கு எஸ்.பி.பாலசுப்ரமணியம் பெயர் சூட்டி பெயர் துணைமுதல்வர் உதயநிதிஸ்டாலின் பலகையை திறந்து வைத்தார். இந்நிலையில், “எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வாழ்ந்த பகுதியில் உள்ள சாலைக்கு, தமிழ்நாடு அரசு எங்களுடைய தந்தையின் பெயரை சூட்டி உள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. எங்கள் தந்தையின் பெயரை சாலைக்கு சூட்டிய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்" என பாடகர் எஸ்.பி.பி.சரண் கூறியுள்ளார்.

நன்றி: நியூஸ் தமிழ்

தொடர்புடைய செய்தி