காசியில் இருந்து கங்கை நீரை ஏன் வீட்டிற்கு கொண்டு வரக்கூடாது?

84பார்த்தது
காசியில் இருந்து கங்கை நீரை ஏன் வீட்டிற்கு கொண்டு வரக்கூடாது?
காசியில் கங்கை நதிக்கரையில் அரிச்சந்திரா மற்றும் மணிகர்ணிகா என்ற இரண்டு மயானங்கள் உள்ளன. இங்கு 24 மணிநேரமும் பிணங்கள் எரிந்த வண்ணம் உள்ளன. இதன் எலும்புகள் மற்றும் சாம்பல் அருகிலுள்ள கங்கை நதியில் கரைக்கப்படுகின்றன. எனவே இந்த நீரை வீட்டிற்கு எடுத்து வரக்கூடாது எனக் கூறப்படுகிறது. காசிக்குப் பதிலாக கங்கை உற்பத்தியாகும் உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்துவாரில் இருந்து புனித நீரை வீட்டிற்கு கொண்டு வரலாம்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி