விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு 15- 20% வாக்குகள் உள்ளன என்று தேர்தல் வியூக அமைப்பாளர் பிரசாந்த் கிஷோர் அறிக்கை அளித்துள்ளார். பிரஷாந்த் கிஷோர் இன்று தவெக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய நிலையில், பொதுச்செயலாளர் ஆனந்திடம் அறிக்கையை வழங்கி உள்ளார். மேலும், 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன் எவ்வாறு பணியாற்றினால் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க முடியும் என்பது குறித்தும் பேசியுள்ளார்.