
WhatsApp கொண்டுவரப்போகும் புது அப்டேட்
நமது WhatsApp-ல் பல Group-கள், Contact-கள் இருக்கும். அதில் வரும் அனைத்து மெசேஜ்களையும் நம்மால் பார்க்க முடியுமா என்றால் அது சந்தேகம்தான். எனவே, இப்படி தவறவிடும் மெசேஜ்களுக்காகவே WhatsApp ஒரு புது அப்டேட்டை கொண்டு வரப்போகிறது. அதாவது, மெசேஜை Remind செய்யும் வசதியை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இதன்மூலம், பார்க்கத் தவறவிட்ட மெசேஜ்களை இனி Remind செய்து பார்க்கலாம்.