திரைப் பிரபலங்கள் பயன்படுத்தும் பொருட்களை தங்கள் சரும பராமரிப்பில் பயன்படுத்த வேண்டும் என்ற ஆவல் பலருக்கும் இருக்கும். அந்த வகையில் நடிகை வைஷ்ணவி ரசாயனம் கலக்காத ஹோம் மேட் ஃபேஸ்பேக் எப்படி தயாரிப்பது என்பது குறித்து பகிர்ந்துள்ளார். தயிர், அரிசி மாவு, மஞ்சள் ஆகியவற்றை கலந்து ஃபேஸ் பேக் செய்து முகத்திற்கு தடவினால் முகம் பளிச்சென்று மாறும் மற்றும் முகத்தில் உள்ள கருமை நீங்கும் என அவர் கூறியுள்ளார்.