பாபநாசம் - Papanasam

சுவாமிமலை கோயிலில் சமஸ்த்ராபிஷேகம்

சுவாமிமலை கோயிலில் சமஸ்த்ராபிஷேகம்

சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயிலில் 9ம் ஆண்டு கும்பாபிஷேக தினத்தை முன்னிட்டு சமஸ்த்ராபிஷேகம் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோவிலில் 9- ம் ஆண்டு கும்பாபிஷேகம் முடிந்ததை தொடர்ந்து சமஸ்ராபிஷேகம் நடைபெற்றது. நிகழ்சியை முன்னிட்டு நேற்று(செப்.1) காலை கீழ்கோயிலில் உள்ள உற்சவருக்கு சிறப்பு யாகம் மற்றும் ஆராதனை செய்விக்கப்பட்டது. மதியம் மூலவர் சுவாமிநாத சுவாமிக்கு உச்சிக்கால பூஜையில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உபயதாரர்கள் பங்கேற்புடன் கோயில் சிவாச்சாரியார்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

வீடியோஸ்


ఆదిలాబాద్ జిల్లా