இன்று (செப்.2) சக்தி வாய்ந்த ஆவணி அமாவாசை..!

57பார்த்தது
இன்று (செப்.2) சக்தி வாய்ந்த ஆவணி அமாவாசை..!
ஆவணி மாதத்தில் சிம்ம ராசியில் சூரியன் மற்றும் சந்திரன் இருவரும் ஒன்றாக சஞ்சரிக்கும் பொழுது ஏற்படும் அமாவாசை தான் ஆவணி அமாவாசை என அழைக்கப்படுகிறது. சிவனுக்கு உகந்த அமாவாசை ஆனது திங்கட்கிழமை வருவது கூடுதல் சிறப்பு. அமாவாசை திதி செப்டம்பர் 2ம் தேதி காலை 5:21க்கு தொடங்கி செப்டம்பர் 3 காலை 7:24க்கு நிறைவடைகிறது. எனவே திதி கொடுக்க நினைப்பவர்கள் இன்று நண்பகலுக்குள் திதி அல்லது தர்ப்பணம் கொடுப்பது உகந்தது.

தொடர்புடைய செய்தி