தள்ளிப்போகும் த.வெ.க. மாநாடு..?

73பார்த்தது
தள்ளிப்போகும் த.வெ.க. மாநாடு..?
விஜய்யின் த.வெ.க. மாநாடு தேதி மாற்றம் தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஜோதிடரை அணுகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வரும் 23ஆம் தேதி அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டால், மாற்று தேதி குறிப்பதற்காக புஸ்ஸி ஆனந்த் ஜோதிடரை சந்தித்துள்ளார் என்றும் மாநாட்டிற்கான தேதி இந்த மாதத்திற்குள் கிடைக்கவில்லை என்றால் ஜனவரி மாதத்திற்கு மேல் மாநாடு தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்தி