முன்னாள் ராதாபுரம் அதிமுக எம்.எல்.ஏ. எச்சரிக்கை!
'பேச்சிபாறை பெருஞ்சாணி சித்தாறு 1 & 2 அணைகளில் மொத்தம் 3300 மி. க. அடிக்கு மேல் நீர் இருந்தால் ராதாபுரம் கால்வாயில் நீர் திறக்க வேண்டும் என்பது சட்டம். ஆனால் 6000 மி. க அடி நீர் இருந்தும், சபாநாயகரே மனு அளித்தும் கூட நீர் திறக்காத தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன்' என முன்னாள் ராதாபுரம் அதிமுக எம்எல்ஏ இன்பத்துரை இன்று(செப்.13) தனது எக்ஸ் தலத்தில் தெரிவித்துள்ளார்.