நெல்லையில் கேரளா மருத்துவ கழிவுகளை கொட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இன்று (டிசம்பர் 22) கேரளா கழிவுகளை மீண்டும் கேரளாவுக்கு எடுத்துச் செல்லும் நடவடிக்கை நடைபெற்று வருகின்றது. இந்த பணிகளை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது அதிகாரிகள், அலுவலர்கள் உடன் இருந்தனர்.