பாளையங்கோட்டை: நந்திக்கு சிறப்பு அபிஷேகம்

51பார்த்தது
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் அருள்மிகு திரிபுராதீஸ்வரர் கோமதி அம்மன் திருக்கோவிலில் சோமவார பிரதோஷம் நிகழ்ச்சி நேற்று (ஜனவரி 27) நடைபெற்றது. 

இதில் நந்திக்கு பால் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தி பகவானை வழிப்பட்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி