மேலப்பாளையம்: விசிக நிர்வாகி கலந்துரையாடல்

73பார்த்தது
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் பகுதி விடுதலை சிறுத்தை கட்சி செயலாளர் அப்துல் கோயா இன்று அப்பகுதி சிறுவர்களுடன் கலந்துரையாடல் நடத்தினார். அப்பொழுது அவர் சிறுவர்களுக்கு தேவையான விளையாட்டு வசதிகள் குறித்து கேட்டறிந்து அவர்களை விளையாட்டில் ஆர்வமுடன் ஈடுபட்டு சாதனைகளை படைக்க ஆலோசனை வழங்கினார். இதில் சிறுவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி