நெல்லை: அச்சத்துடன் செல்லும் வாகன ஓட்டிகள்

575பார்த்தது
திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி சாலையில் உள்ள நொச்சிக்குளம் அருகில் சாலையின் இருபுறமும் தெருவிளக்கு இல்லாததால் அப்பகுதியில் செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் மிகவும் அச்சத்துடன் செல்கின்றனர். இந்த நிலையில் சாலையில் இரண்டு புறங்களிலும் வயல் பகுதிகள் உள்ளதால் நாய், பூனை உள்ளிட்ட உயிரினங்கள் தீடிரென குறுக்கே செல்வதால் சிறு சிறு விபத்துக்கள் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி