கையெழுத்து போட மறுத்த பிரஷாந்த் கிஷோர்.. (வீடியோ)

54பார்த்தது
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா இன்று (பிப்., 26) சென்னை மாமல்லபுரம் அருகே நடைபெற்று வருகிறது. இதில் கட்சி தலைவர் விஜய் உடன், அரசியல் வியூக வகுப்பாளரும், ஜன் ஸ்வராஜ் கட்சி தலைவருமான பிரசாந்த் கிஷோர் பங்கேற்றுள்ளார். முதல் நிகிழ்வாக தவெக கையெழுத்து இயக்கத்தின் #GETOUT பதாகையில் விஜய் கையெழுத்திட்டார். பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், பிரசாந்த் கிஷோரை அழைத்த நிலையில் அவர் கையெழுத்திட மறுத்தார்.

தொடர்புடைய செய்தி