நொறுங்கிய கார்.. அந்தரத்தில் பறந்த 5 பேரில் ஒருவர் பலி

56பார்த்தது
கர்நாடக மாநிலம் தொட்டபல்லாபுராவில் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை தடுப்புச்சுவற்றில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. அதிவேகாம சென்ற கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்த நிலையில் சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவற்றில் மோதியது. இதில், காரில் இருந்தவர்கள் அந்தரத்தில் பறந்த நிலையில், பொம்மை போல் கீழே விழுந்தனர். இந்த கோர விபத்தில், கார் ஓட்டுநர் உயிரிழந்த நிலையில் 4 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி