தேசிய அளவில் கால்பதிக்கும் தவெக.. பிரசாந்த் கிஷோர் கட்சியுடன் கூட்டணி

55பார்த்தது
தேசிய அளவில் கால்பதிக்கும் தவெக.. பிரசாந்த் கிஷோர் கட்சியுடன் கூட்டணி
விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் ஆண்டு விழா நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தேசிய அளவில் தவெக அரசியல் பணியில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பிரசாந்த் கிஷோரின் ஜன்சுராஜ் கட்சியுடன், தவெக கூட்டணி அமைக்கவுள்ளது. தேசிய அளவில் இந்த இரண்டு கட்சிகளும் கொள்கை ரீதியில் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளதாக அண்மை தகவல்கள் வெளியாகி வருகின்றன.

தொடர்புடைய செய்தி