உலக வனநாளை முன்னிட்டு நெல்லை களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் சார்பில் பள்ளி மாணவர்களை வனத்துறையினர் இன்று காரையாறு வனப்பகுதிக்குள் அழைத்துச் சென்றனர். பின்னர் அங்கு பல்வேறு பண உயிரினங்கள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அந்த உயிரினங்களை புகைப்படம் எடுத்து மாணவர்களுக்கு காட்டினர். தொடர்ந்து காடுகளை மாணவர்கள் சுற்றி பார்த்தனர்.