முகம் சுழிக்க வைத்த பஸ் நிறுத்தம்

81பார்த்தது
பாளையங்கோட்டை சாந்தி நகரில் வசித்து வரும் நெல்லையின் பிரபல எழுத்தாளர் நாறும்பூநாதன் நேற்று காலமானார். அவரது மறைவு எழுத்தாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இந்த நிலையில் நெல்லை முகநூல் நண்பர்கள் குழு சார்பில் அதன் நிர்வாகி டேவிட் உட்பட இருவர் இன்று பாளையங்கோட்டையில் உள்ள நிலத்திற்கு சென்று நாறும்பூநாதன் உடலுக்கு மரியாதை செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி