மிரண்டு ஓடிய குதிரை; வாகன ஓட்டிகள் பீதி

58பார்த்தது
நெல்லை மாநகரம் டவுன் நயினார் குளம் அருகே மார்க்கெட் அமைந்துள்ளது. எனவே தினந்தோறும் காலை வேளை அந்த சாலை மிகவும் போக்குவரத்து நெருக்கடியுடன் பரபரப்பாக காணப்படும். இந்நிலையில் தற்போது நெல்லை டவுண் நயினார்குளம் சாலையில் குதிரை மற்றும் மாடு மிரண்டு ஓட்டம்
பிடித்தது. வாகனங்கள் மீது மோதுவது போல் அங்கும் இங்கும் சென்ற காட்சி வைரலாகியுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி