ஸ்ரீவைகுண்டம் பகுதியில் 11ஆம் வகுப்பு மாணவனை சிலர் வெட்டிய நிலையில் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்ம்பவத்தில் தேசிய தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் இன்று விசாரணை தொடங்கியுள்ளது. இந்நிலையில் ஆணைய இயக்குனர் ரவிவர்மன் தற்போது நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவனை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.