நெல்லை மாநகராட்சியில் சுடச்சுட பிரியாணி

64பார்த்தது
நெல்லை மாநகராட்சி மன்ற கூட்டம் இன்று மேயர் ராமகிருஷ்ணன் துணை மேயர் ராஜூ ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் கூட்டம் முடிந்த பிறகு கவுன்சிலர்கள் ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மேயர் ராமகிருஷ்ணன் சுட சுட மட்டன் பிரியாணி விருந்தளித்து அசத்தினார். அதோடு சிக்கன் குழம்பு முட்டை கிரேவி என பல வகையான உணவு வழங்கி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆத்தினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி