விக்கிரமசிங்கபுரம் நகராட்சி மாதாந்திர கூட்டம்

55பார்த்தது
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் மாதாந்திர கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் நகராட்சி தலைவர் செல்வ சுரேஷ் பெருமாள் தலைமை தாங்கினார். மேலும் கூட்டத்தில் உறுப்பினர்கள் தங்கள் வார்டு பகுதியில் உள்ள குறைகளை குறிப்பாக குடிநீர், வாருகால், சாலை உள்ளிட்ட பிரச்சினைகளை தெரிவித்தனர். மேலும் விரைவில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொடர்புடைய செய்தி