அம்பை: மூதாட்டி பத்திரமாக மீட்பு

69பார்த்தது
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியை பூக்கடையை சேர்ந்த 70-வயது மதிக்கத்தக்க மூதாட்டி தனது குடும்பத்தினருடன் பாபநாசம் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்தார். அப்போது கோவில் பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றில் குளித்து கொண்டு இருக்கும் போது தண்ணீர் அதிகமானதால் தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த அம்பை தீயணைப்பு துறையினர் மூதாட்டியை பத்திரமாக மீட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி