விவசாயிகளுக்கு தொழில்நுட்ப சிறப்பு பயிற்சி

85பார்த்தது
விவசாயிகளுக்கு தொழில்நுட்ப சிறப்பு பயிற்சி
காரைக்கால் வேளாண்கல்லூரி தோட்டக்கலைத்துறை சார்பில் அறுவடை பின்சார் தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு சிறப்பு பயிற்சி நடைபெற்றது. பஜன்கோ தோட்டக்கலைத்துறை உதவி பேராசிரியர் முனைவர் ஷெர்லி காய்கறி பயிர்களில் மகசூலை அதிகரிப்பதற்கான தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளித்தார். தோட்டக்கலைத்துறை உதவி பேராசிரியர் அதியமான் தோட்டக்கலைப் பயிர்களை மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல் மற்றும் சந்தைப்படுத்துதல் பற்றியும் விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துரைத்தார்.

தொடர்புடைய செய்தி