நெல்லை: அரசுப் பேருந்து - இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து

66பார்த்தது
முக்கூடல் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு செல்லும் போது எதிரே, பாஸ்கர் என்பவர் இருசக்கர வாகனத்தில் முக்கடல் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் எதிர்பாராத விதமாக எதிரே வந்த அரசு பேருந்து மீது நேருக்கு நேர் மோதினார். இதில் பாஸ்கருக்கு கை, கால்முறிவு பகுதியில் லேசான காயம் ஏற்பட்டது. தொடர்ந்து பாஸ்கரை மீட்டு போலீசார் நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி