கருப்பசாமி பாண்டியனுக்கு இபிஎஸ் புகழாரம்

64பார்த்தது
நெல்லையில் அதிமுக துணை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அளித்த பேட்டியில், மறைந்த கருப்பசாமி பாண்டியன் எம்ஜிஆர் இடத்தில் மிகுந்த மரியாதை பெற்றவர். நான் முதலமைச்சராக பொறுப்பேற்றுடன் என்னை நேரில் சந்தித்து எனக்கு முழு ஆதரவு கொடுத்தவர். அவரது இறப்பு இயக்கத்திற்கு பேரிழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி