எனக்கு தனிப்பட்ட இழப்பு; ஓபிஎஸ் உருக்கம்

77பார்த்தது
முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் நெல்லையில் இன்று அளித்த பேட்டியில், கருப்பசாமி பாண்டியனின் மறைவு தென் மாவட்ட மக்களுக்கு பேரிழப்பாகும். அதிமுக பேரியக்கமாக உருவாக கருப்பசாமி பாண்டியன் காரணமாக இருந்தார். தனிப்பட்ட முறையில் அவரது மறைவு எனக்கு பேரிழப்பு. அவரது குடும்பத்தாருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி