தேனி: கால்நடை கணக்கெடுப்புக்கு நவீன செயலி அறிமுகம்
தேனியில் உள்ள கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், கால்நடைகள் கணக்கெடுப்பை துல்லியமாக நடத்த நவீன செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயலி நெட் ஒர்க் கிடைக்காத இடத்திலும் பயன்படுத்தலாம். இந்த செயலியை பாரத பிரதமர் அறிமுகம் செய்ய உள்ளார். அதன்பின் இந்தியா முழுவதும் இந்த செயலி மூலம் கால்நடைகள் தெரிந்து கொள்ளலாம் என்றார்.