போடி: குத்து விளக்கு ஏற்றி பார்வையிட்ட ஆட்சியர்

73பார்த்தது
தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத்தின் சார்பில், தேனி மாவட்டம் போடியில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் பணிபுரியும் நிலைய அலுவலர்களுக்கு 2 குடியிருப்புகளும், தீயணைப்பாளர்களுக்கு 8 குடியிருப்புகளும் சுமார் ரூ. 2. 12 கோடி திட்ட மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டது. தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்த நிலையில் மாவட்ட ஆட்சியர் சஜீவனா குத்து விளக்கு ஏற்றி பார்வையிட்டார்.

தொடர்புடைய செய்தி