தேனியில் மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி

51பார்த்தது
தேனியில் உள்ள என். ஆர். டி. நகரில் தேனி கிராண்ட் மாஸ்டர் செஸ் அகாடமி சார்பில் 59வது மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி நடைபெற்றது. இந்த சதுரங்க போட்டியில் தேனி மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான சதுரங்க வீரர்கள் பங்கேற்றனர். முடிவில் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு சான்றிதழ், பதக்கங்கள், கோப்பைகள் வழங்கி சிறப்பிக்கபட்டது.

தொடர்புடைய செய்தி