பெரியகுளத்தில் மாவட்ட அளவில் சிலம்பம் போட்டி

65பார்த்தது
பெரியகுளத்தில் மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டிகள் ஒன்றாம் வகுப்பு முதல் 12 வகுப்பு என நான்கு பிரிவுகளின் கீழ் நடத்தப்பட்டது. இதில், ஒற்றைக்கம்பு மற்றும் இரட்டை கம்பு சுற்றுதல், சுருள்வால் சுற்றுதல் என தனித்திறமைகளுக்கான போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளை தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் கூட்டமைப்பு இயக்கக இயக்குனர் அம்பலவாணன் அவர்கள் தொடங்கி வைத்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி