நவசமாஜ் சேரிட்டபிள் சொசைட்டி சார்பில் ஐம்பெரும் விழா

75பார்த்தது
தேனி அல்லிநகரம் பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று (அக். 1) தேனி மாவட்ட நவசமாஜ் சேரிட்டபிள் சொசைட்டி சார்பில் ஐம்பெரும் விழா நடைபெற்றது. நிகழ்வில் 10, 12ஆம் வகுப்பில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்குதல், ராணுவ வீரர்கள், தியாகிகள் கவுரவிப்பு, சாதனையாளர்கள் எழுத்தாளர்களுக்கு பாராட்டு, பணி நிறைவு பாராட்டு விழா ஆகிய ஐம்பெரும் நிகழ்ச்சி நடைபெற்றது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி