போடி போக்குவரத்து காவல்துறை சார்பாக எச்சரிக்கை பலகை
தேனி மாவட்டம் போடி உட்கோட்டம் போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி தலைமையில், சிறப்பு சார்பு ஆய்வாளர் மணி முன்னிலையில் போடி அருகே சிலமலையில் அடிக்கடி விபத்து ஏற்படும் பகுதியில் தனியார் கட்டுமானம் நிறுவனம் சார்பில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது. நிகழ்வில் தனியார் கட்டுமானம் நிறுவன ஊழியர்கள் கலந்து கொண்டனர்.