தேனியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது

60பார்த்தது
தேனி மாவட்டம் போடி கருப்புசாமி கோவில் தெருவைச் சேர்ந்த ஜோதி என்ற பெண் கஞ்சா விற்பனை செய்ததற்காக காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டபோது அவர் திருப்பதியைச் சேர்ந்த குகேஷ்குமார் என்பவரிடம் வாங்கியது தெரியவந்தது. அவரது தொலைபேசியை கண்காணித்த போது அவர் திருப்பதியில் இருந்து தேனி பேருந்து நிலையத்தில் இறங்கும் போது காவல்துறையினர் குகேஷ்குமாரை கைது செய்து அவரிடமிருந்து 10. 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி