ஜீன்ஸ் பாக்கெட்டுகளில் உள்ள இந்த சிறிய பட்டன் எதற்கு?

58பார்த்தது
ஜீன்ஸ் பாக்கெட்டுகளில் உள்ள இந்த சிறிய பட்டன் எதற்கு?
1829-ல் ஜீன்ஸ் பேண்ட்கள் விற்பனைக்கு வரத் தொடங்கின. சுரங்கத் தொழிலாளர்களே பெரும்பாலும் ஜீன்ஸ் அணியத் தொடங்கினர். அவர்களில் பலர் தங்களுடைய பேண்ட் பாக்கெட் கிழிவதாக புகார் தெரிவித்தனர். அந்த சமயம் ஜீன்ஸ் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்த டெல்வ் ஜேக்கப் என்பவர் பாக்கெட்டின் ஓரங்கில் சிறிய உலோக பட்டன்களைப் பொருத்தி இந்த பிரச்சனையை தீர்த்தார். இதுவே ஜீன்ஸ் பாக்கெட்டுகள் பட்டனுடன் வர காரணமாக அமைந்தது.

தொடர்புடைய செய்தி