குமுளி மலைச்சாலையில் கலெக்டர் அதிரடி ஆய்வு

63பார்த்தது
தேனி மாவட்டம் தமிழக கேரள எல்லை குமுளி மலைச்சாலையில் வடகிழக்கு பருவமழை குறித்து ஆய்வு மேற்கொள்ள கண்காணிப்பு குழுவை தமிழக அரசு நியமனம் செய்திருந்தது. இந்நிலையில் தேனி மாவட்டத்திற்கான கண்காணிப்பு அலுவலர் லில்லி, தேனி மாவட்டம் ஆட்சித் தலைவர் சஜீவனா உள்ளிட்ட அதிகாரிகள் இன்று (அக்.,15) குமுளி மலைச்சாலையில் நிலச்சரிவு ஏற்படும் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க ஆய்வு மேற்கொண்டனர். இதில் உத்தமபாளையம் கோட்டாச்சியர் உடனிருந்தார்.

தொடர்புடைய செய்தி