போடிநாயக்கனூர் - Bodinayakanur

வீடியோஸ்


தேனி
சின்னமனூர் அருகே வாழை மரங்கள் எரிந்து நாசம்
Sep 11, 2024, 02:09 IST/கம்பம்
கம்பம்

சின்னமனூர் அருகே வாழை மரங்கள் எரிந்து நாசம்

Sep 11, 2024, 02:09 IST
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே வெள்ளையம்மாள்புரம் மூர்த்தி என்பவரது வாழை தோப்பில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் போது கழிவு பொருட்களுக்கு தீ வைக்கும் போது எதிர்பாராத விதமாக வாழை மரங்கள் மேல் தீ பற்றியதால் ரூ. 15 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் எரிந்து நாசமானது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சின்னமனூர் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த தீபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர் மேலும் தமிழக அரசு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.