பயிர்களுக்கு பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தாத ஒரே இந்திய மாநிலம்

56பார்த்தது
பயிர்களுக்கு பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தாத ஒரே இந்திய மாநிலம்
இந்தியாவில் உள்ள மேற்கு வாங்க மாநிலம், உணவை நச்சுத்தன்மையற்றதாக வைத்திருக்க இயற்கை விவசாயத்தை நடைமுறைப்படுத்துகிறது. இம்முறையை நடைமுறைப்படுத்தியதற்காக கரிம வேளாண்மை சார்ந்த மாநிலம் என்ற பட்டத்தையும் இந்த மாநிலம் பெற்றுள்ளது. இந்த மலைப்பாங்கான மாநிலத்தின் வழியாக ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பயணம் மேற்கொள்கின்றனர். இங்கு பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்த மாநில அரசு கடுமையான தடை விதித்துள்ளது.

தொடர்புடைய செய்தி