கம்பம் அருகே 18 ஆம் கால்வாயில் கொட்டப்படும் குப்பைகள்

66பார்த்தது
கம்பம் அருகே 18 ஆம் கால்வாயில் கொட்டப்படும் குப்பையால் விவசாயிகள் பாதிப்பு

தேனி மாவட்டம் கம்பம் 18 ஆம் கால்வாய் முல்லை பெரியாரில் இருந்து பிரிந்து தேவாரம் பகுதி மக்களின் விவசாய தேவைக்கு தண்ணீர் இந்த கால்வாய் வழியாக செல்கிறது. கம்பம் மெட்டு சாலையில் 18 ஆம் கால்வாய் பகுதியில் மக்காத குப்பைகளான பிளாஸ்டிக் பொருட்களை கொட்டி விட்டு செல்கின்றனர்.

இதனால் நிலத்தடி நீர் மட்டம் குறைய வாய்ப்புள்ளதால் குப்பைகளை இப்பகுதியில் கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்

தொடர்புடைய செய்தி