ஏற்காடு - Yercaud

சேலம் தீண்டாமை இல்லாத ஊராட்சியாக வீராணம் ஊராட்சி தேர்வு

சேலம் தீண்டாமை இல்லாத ஊராட்சியாக வீராணம் ஊராட்சி தேர்வு

சேலம் மாவட்டத்தில் தீண்டாமை கடைப்பிடிக்காத மற்றும் மத நல்லிணக்கத்துடன் வாழும் கிராமமாக 2024-25 அயோத்தியா பட்டணம் ஒன்றியம் வீராணம் ஊராட்சி தேர்வு செய்யப்பட்டது. அதற்காக ரூ. 10 லட்சம் பரிசு தொகை அறிவிக்கப்பட்டது. அதற்கான காசோலையை கலெக்டர் பிருந்தா தேவி வழங்கினார்.  அதனை வட்டார வளர்ச்சி அலுவலர் குணா லட்சுமி பெற்றுக் கொண்டார். இந்த நிதியில் குடிநீர், சாலை வசதி, பள்ளி மற்றும் குழந்தைகள் நலமைய கட்டடம், கால்நடைகளுக்கு தண்ணீர் தொட்டி கட்டுதல், புது மின்விளக்கு அமைத்தல், போன்ற பணிகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.

வீடியோஸ்


రంగారెడ్డి జిల్లా