நடிகர் மனோஜ் மரணம்.. இளையராஜா இரங்கல் (வீடியோ)

83பார்த்தது
இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் (48) மாரடைப்பால் இன்று காலமானார். இந்த சம்பவம் திரையுலகினர் உட்பட அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இசையமைப்பாளர் இளையராஜா, அவரின் இறப்பிற்கு வீடியோ வெளியிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், "என்னுடைய நண்பன் பாரதியின் மகன் மனோஜ் உயிரிழந்த சம்பம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிகழ்வதை நம்மால் தடுக்க முடியாது. மனோஜின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்" என கூறியுள்ளார்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி