சேலம்: ஆணைமடுகு நீர்த்தேக்க மதகு தானாக மேலே ஏறியதால் வெள்ளப்பெருக்கு

56பார்த்தது
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே ஆணைமடுகு நீர்த்தேக்கத்திலிருந்து மதகு தானாக மேலே ஏறி தண்ணீர் வெளியேறியதால் வசிஷ்ட நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. இதனால் வருவாய்த் துறையினர் வசிஷ்ட நதியில் இறங்கவோ குளிக்கவோ வேண்டாம் என எச்சரிக்கை விடுத்தனர்

தொடர்புடைய செய்தி