வாழப்பாடி சரக்குவாகன மோதிகுழந்தைகள்கண்முன்னேதந்தைபலியானசோகம்

55பார்த்தது
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சோமம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் வசந்தி தம்பதியர் கட்டிட தொழிலாளியான இவருக்கு ரித்திகா (9) நான்காம் வகுப்பு படித்து வருகிறார்  கவின் (8) மூன்றாம் வகுப்பு படித்து வரும் நிலையில் குழந்தைகள் தந்தையிடம். நேற்று இரவு ஆசையாகதனக்கு சிக்கன் வாங்கி தர கேட்டுள்ளனர். இந்நிலையில் தந்தை இரண்டு குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் திமநாயக்கன்பட்டி பகுதிக்கு சென்றுள்ளார் அப்பொழுது திம்மநாயக்கன்பட்டியில் இருந்து வாழப்பாடி நோக்கி சென்ற சரக்கு வாகனம் வேகமாக இவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு குழந்தைகள் உட்பட மூன்று பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது அருகில் இருந்தவர்கள் மீட்டு வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் பிரகாஷ் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் வர இறந்து விட்டதாகவும் தெரிவித்தார். குழந்தைகள் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர் தகவல் அறிந்து வந்த வாழப்பாடி போலீசார் பிரகாஷின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்
கணவர் இறந்ததை அறிந்து வந்த வசந்தி இறந்து கிடந்த கணவனை கட்டி அணைத்து கதறி அழுத காட்சி கண்கலங்க வைத்தது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி