GT vs PBKS: குஜராத் அணிக்கு இலக்கு நிர்ணயம்

68பார்த்தது
GT vs PBKS: குஜராத் அணிக்கு இலக்கு நிர்ணயம்
IPL 2025-ன் இன்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின. டாஸ் வென்று பஞ்சாப் அணி பவுலிங் செய்த நிலையில், குஜராத் அணி முதல் பேட்டிங் செய்தது. இந்நிலையில், பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 243 ரன்கள் எடுத்து. பஞ்சாப் அணி சார்பாக ஸ்ரேயாஸ் அய்யர் 97 (42) ரன்கள் எடுத்தார். குஜராத் சார்பில் சாய் கிஷோர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். குஜராத் அணிக்கு 244 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி