அந்தியூர் - Anthiyur

ஈரோடு: வீட்டுமனை பட்டா கோரி மனு கொடுத்த கவுன்சிலர்

ஈரோடு: வீட்டுமனை பட்டா கோரி மனு கொடுத்த கவுன்சிலர்

வீட்டுமனை பட்டா கோரி மனு கொடுத்த கவுன்சிலர் நசியனுார் டவுன் பஞ்சாயத்து, 14வது வார்டு கவுன்சிலர் தங்கவேல், கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மனு வழங்கி கூறியதாவது: எனது சித்தி வீட்டில் வசித்து வருகிறேன். மனைவி, ஒரு மகன் உள்ளனர். அனைவரும் கூலி தொழிலாளர்கள். எங்களுக்கு சொந்த வீடு, வீட்டுமனை இல்லை. நசியனுார் டவுன் பஞ்சாயத்து, மேற்கு புதுக்குடியிருப்பில் வீட்டுமனை பட்டா வழங்க ஏற்பாடு நடந்து வருகிறது. இதை அறிந்து வி.ஏ.ஓ. அலுவலகத்திடம் மனு வழங்கினேன். 'வார்டு கவுன்சிலருக்கு வீட்டுமனை பட்டா வழங்க இயலாது' என தெரிவித்து விட்டார். எனது வறுமை நிலையை கருத்தில் கொண்டு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். இவ்வாறு கூறினார். இவர் மா.கம்யூ. கட்சி சார்பில் இரண்டு முறை கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

வீடியோஸ்


రాజన్న సిరిసిల్ల జిల్లా