திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே அரசுப் பேருந்து அடியில் தலையை விட்ட மூதாட்டி தலை நசுங்கி பலியான பதைபதைக்க சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேருந்து நின்ற பின் இறங்கிய மூதாட்டி நிலைதடுமாறி கீழே விழுந்ததில் பேருந்தின் பின் சக்கரம் அவர் தலை மீது இறங்கியது. இதில், அம்மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.