தாறுமாறாக ஓடிய கார் மோதி 4 பேர் காயம்

70பார்த்தது
தாறுமாறாக ஓடிய கார் மோதி 4 பேர் காயம்
சென்னை வேளச்சேரியில் தாறுமாறாக ஓடிய கார் மோதி 4 பேர் காயமடைந்தனர். வேளச்சேரி 100 அடி சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் மீது மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. இதில் காயமடைந்த 4 பேர் சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். காரை ஓட்டி வந்த பிரகதீஷ் (29) கைது செய்யப்பட்டுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி