சிவகங்கை - Sivaganga

சிவகங்கை: விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததாக இளைஞர் மீது வழக்கு

சிவகங்கை அருகே உள்ள முத்துப்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது அதன் அடிப்படையில் சோதனை செய்துள்ளனர் அந்த சோதனையில் நாட்டார்மங்கலம் பகுதியைச் சேர்ந்த ரித்தீஷ் குமார் வயது 25 என்பவர் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. அதன் அடிப்படையில் அவரிடம் இருந்து 250 கிராம் கஞ்சா ஒரு இருசக்கர வாகனம் 2 மொபைல் போன் ஆகியவற்றை சிவகங்கை நகர் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் பார்த்த சாரதி பறிமுதல் செய்து அந்த இளைஞரை கைது செய்து இன்று இரவு சுமார் 9 மணி அளவில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

வீடியோஸ்


சிவகங்கை