தவெக மாநாட்டிற்கு நடைபயணம் செல்லும் விஜய் ரசிகர் (Video)

66பார்த்தது
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்த தீவிர விஜய் ரசிகர் ஒருவர் தவெக மாநாட்டிற்கு நடைபயணம் மேற்கொண்டுள்ளார். அவர் கூறும்போது, தமிழக வெற்றிக் கழகம் பெரும் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் நடைபயணம் மேற்கொண்டுள்ளேன்.” என்றார்.

நன்றி: பாலிமர் நியூஸ்

தொடர்புடைய செய்தி